5 ரூபாய்க்கு பேக்கரியில் கலவரம்..ஓனரை புரட்டியெடுத்த 10 பேர்..சலனமேயின்றி பாத்திரம் கழுவிய மாஸ்டர்
5 ரூபாய்க்கு பேக்கரியில் கலவரம்..ஓனரை புரட்டியெடுத்த 10 பேர்..சலனமேயின்றி பாத்திரம் கழுவிய மாஸ்டர்- இத பாத்து சிரிக்கவா? அழுகவா?
பாதாம் கீருக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்ட பேக்கரி கடை உரிமையாளரையும், அவரது மகனையும் 10 க்கும் மேற்பட்ட கும்பல் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கொசூரில் பேக்கரி நடத்தி வருபவர் கோவிந்தராஜ். இவர், தன் கடையில் பாதாம் கீர் குடித்த வேல்முருகன் என்பவரிடம் 5 ரூபாய் கூடுதலாக கேட்டதாக தெரிகிறது. கூடுதலாக 5 ரூபாய் தர மறுத்து வாக்குவாதம் செய்த இளைஞர், தனது ஊரில் இருந்து 10 மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து கோவிந்தராஜை கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story