உயிரை குடிக்கும் கடற்கரை..! போலீசாருக்கு அதிரடி.. காரைக்காலில் தொடரும் சோகம்
காரைக்கால் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில், கடல் அலையில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சமீபத்தில் கல்லூரி மாணவி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், போலீஸ் பூத் அமைக்கும் பணியை இன்று தொடங்கிய போலீசார், அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தனர்.
Next Story