குமரியில் திடீர் வெள்ளம்.. இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.. 43 பேர் மீட்பு | Kanyakumari
தக்கலை அருகே குமாரபுரம் செம்பருத்திவிளை பகுதியில் உள்ளது, திருவாங்கூர் பாசன கால்வாய். இந்த கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் இருந்த வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த வெள்ள நீரால் ஒருவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து விரைந்து வந்த கல்குளம் வட்டாட்சியர், கால்வாயின் கரையோரம் இருந்த 43 பேரை மீட்டு, முகாமில் தங்க வைத்தார்.
Next Story