"என் உயிர் அடங்கும் வரை..." - காளை வளர்க்கும் தாயின் லட்சியம்

x

தமது 50 வயதிலும் தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து வந்த செல்வராணி, தன் உயிர் உள்ளவரை தமது காளை காங்கேயனை ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதே தனது லட்சியம் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்