"ஜல்லிக்கட்டை சர்வதேச போட்டியாக மாற்ற முயற்சி" - இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

x

"ஜல்லிக்கட்டை சர்வதேச போட்டியாக மாற்ற முயற்சி" - இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் தனது சொந்த கிராமத்தில் டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கத்தப்பட்டு கிராமத்தில் மாட்டுப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், சர்வதேச போட்டியாக மாற்றும் முயற்சியில், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதாக விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்