"இது அந்த ஆவின் பால் பாக்கெட்டா?" குழம்பிப்போன மக்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் அளவு தப்பாக அச்சடிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட், 500 மில்லி லிட்டர் அளவு கொண்டது என தவறாக அச்சாகி உள்ளது. விலையும் தவறாக அச்சிடப்பட்டு இருக்கும் நிலையில், பால் பாக்கெட்டில் விலை மற்றும் அளவை சரியாக அச்சடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, தற்காலிகமாக ஆவின் பால் பாக்கெட்டில் 250 மில்லி லிட்டர் என அச்சடிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்