"எனக்கு குடும்பம் என்பதே இல்லை..!" மேடையில் உருக்கமாக பேசிய மோடி | Narendra Modi
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் 56 ஆயிரம்
கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்க்கை என்பது திறந்த புத்தகம் என்றார்.
நாட்டு மக்கள் இதனை அறிந்துள்ளதாகவும்,
கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என தமக்கு செய்தி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார். குடும்ப அரசியல் குறித்து தாம் கேள்வி எழுப்பி வருவதால், இந்திய கூட்டணி கட்சியினர் மோடிக்கு குடும்பம் என்பதே இல்லை என பேசத் தொடங்கி இருப்பதாக கூறினார்.
Next Story