வெளுக்கும் கனமழை.. நெருங்கும் தீபாவளி... சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் - மெல்ல நகரும் வாகனங்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள்
தாம்பரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்லாவரம் முதல் மறைமலைநகர் வரை 250 போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் துணை ஆணையர் குமார் தலைமையில் ஈடுபட்டுள்ளனர்
Next Story