#JUSTIN || "ஜாமின் தரவே கூடாது" கோர்ட்டில் நேரில் ஆஜர்.. ஒற்றை காலில் நிற்கும் நடிகை கௌதமி

x

ஜாமின் தரவே கூடாது" கோர்ட்டில் நேரில் ஆஜர்.. ஒற்றை காலில் நிற்கும் நடிகை கௌதமி

நில மோசடி தொடர்பான வழக்கில், நடிகை கௌதமி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்

நில மோசடி வழக்கில் கைதான அழகப்பன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கௌதமி நேரில் ஆஜராகி ஆட்சேபனை

தனக்கு சொந்தமான நிலங்களை, அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாக நடிகை கௌதமி வழக்கு

அழகப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கோரி மனு

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார், நடிகை கௌதமி நேரில் ஆஜராகி ஜாமின் வழங்க ஆட்சேபனை


Next Story

மேலும் செய்திகள்