விண்வெளியில் மாஸ் காட்ட போகும் மனிதர்கள்.. "சென்னையில் இருந்து..." வெளியான ககன்யான் அப்டேட்

x

மனிதர்களை தாங்கும், இந்த மாதிரி கலன் விரைவில் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பின்னர் இஸ்ரோ மூலம் இந்த கலன் ஆனது, ஹெலிகாப்டர் மூலம் விண்ணில் 4 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கடலில் விடப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தில், மனிதர்களுடன் விண்ணுக்கு செல்லும் கலன் பூமி திரும்பும் போது, கடலிலேயே தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்