முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கு - ஓபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கில், தேனி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றபோது அவருடைய வாகனம் சில சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்