திமுக அரசை பாராட்டிய அதிமுக MLA | DMK | AIADMK

x

மேட்டூர் அணையில் அதிகப்படியான நீர் திறப்பின் எதிரொலி, ஈரோடு பவானி அருகே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய கந்தன்பட்டறை, பசுவேஸ்வர வீதி., பாலக்கரை, தினசரி மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள், உடைமைகளோடு தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவானி தொகுதி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்