வெள்ளத்துக்கு இதுதான் காரணம்" - ஈ.பி.ஸ் பரபரப்பு பேட்டி
தி.மு.க. அரசின் அலட்சியத்தால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராஜாஜி சாலை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முறையாக அதிகாரிகளை நியமிக்கவில்லை என்றும், தக்க ஆலோசனைகள் வழங்கவில்லை என்றும் குறை கூறினார்.
Next Story