#Breaking||மிதிலி புயல் உருவானதன் எதிரொலி.. 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை,காரைக்கால் உள்ளிட்ட 9,துறைமுகங்களில் 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்;
மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவிப்பு:
Next Story