கிணற தடம் தெரியாம அழிக்க முடியுமா..? ஆதாரத்தை காட்டியதும் அரண்ட ஆபிசர்ஸ்.. அதிரவிட்ட போட்டோ

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டியை அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பழமையான கிணறு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கிணற்றை பரமசிவன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிணறு இருந்த புகைப்படத்தை ஆதாரமாக காட்டி இப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.மேலும்,ஆக்கிரமிப்பில் காணாமல் போன தங்கள் கிணற்றை மீட்டு தரும்படி பெத்தனூர் கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்