சாஷ்டாங்கமாக விழுந்த பக்தர்கள் மீது ஏறி நடந்து ஆசி வழங்கிய பூசாரி

x

சாஷ்டாங்கமாக விழுந்த பக்தர்கள் மீது ஏறி நடந்து ஆசி வழங்கிய பூசாரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்த பக்தர்கள் மீது நடந்து சென்ற பூசாரி அருளாசி வழங்கினார். இதைத் தொடர்ந்து சாட்டையடி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் 10 சாட்டையடி பெற்று அம்மனை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்