மழையை பார்த்ததும் குதூகலமான சுட்டிக் குழந்தைகள் - ரசிக்க வைக்கும் கியூட் காட்சிகள்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, தென்கரைக்கோட்டை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது 2 சிறுமிகள் மழையில் நனைந்தபடி ஆனந்தமாக ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் காண்போரை ரசிக்க வைத்தது.
Next Story