ரூ.5 கோடியில் பஸ் ஸ்டாண்ட்... திறப்பு விழாவை எதிர்நோக்கிய மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலைய கட்டுமான பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது... இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தினமும் சாலையோரங்களிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும், ஆங்காங்கே மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் முறத்தால் மழைநீரை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்