"நீதிபதி சொல்லியும் நிலத்தை அழிக்கிறாங்க.." - கொந்தளித்த அன்புமணி
நெய்வேலியில் பயிர்கள் அழிக்கப்படுவது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்த பிறகும், மீண்டும் பயிர்களை அழிக்கும் பணியில் என்எல்சி ஈடுபட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story