சிவனேன்னு இருந்த கவுன்சிலர்-எதிர்ப்பாராத நேரத்தில் சுத்துப்போட்ட 10பேர்-அடித்து வாயை கிழித்த கொடூரம்

x

வேலூர் மாநகராட்சியின் 24 வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர். இவர் நேற்று இரவு, வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனது ஓட்டலில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 30 வார்டு திமுக கவுன்சிலர் முருகனும் அவரது ஆதரவாளர்களும், சுதாகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுதாகர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்