பெண் கைதியிடம் சாலையில் சமாதானம் பேசிய போலீசார் - தீயாய் பரவும் காட்சிகள்

x

பரமக்குடியில் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்த பெண் கைதியிடம் போலீசார் சமரசம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக பெண் கைதி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பரிசோதனைக்கு வர மறுத்து சாலையில் அமர்ந்து அடம்பிடித்த பெண் கைதியை சமரசம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்