ஒன்றரை டன் குப்பையை அப்படியே கொட்டி 6 மணி நேரம் தேடுதல் வேட்டை - கண்கலங்கி நின்ற பெண்

x

கோவையில் குப்பையில் போட்ட ஏழு பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாராட்டினர்.

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்த சிவகாமி, கவரில் வைத்திருந்த நகை குப்பையில் போட்டுள்ளார். அப்போது தாம் தொலைத்த நகையை கண்டுபிடிக்குமாறு தூய்மை பணியாளர்களை கண் கலங்கியபடி அவர் கேட்டபோது, ஒன்றரை டன் குப்பையை கீழே கொட்டி, ஆறு மணி நேரம் தேடிய அவர்கள் 7 பவுன் தங்க சங்கிலியை கண்டுபிடித்து சிவகாமியிடம் கொடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்