சொத்து அபகரிப்பு..? MLA மீது 50 பேர் பகீர் புகார்... ``பின்னனியில் முக்கிய நிறுவனத்தின் பெயர்''...

x

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், அவருடைய உறவினர் மணிகண்டன் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய மூவரும் சேர்ந்து, தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை இறுதியாக காவல்துறையும் நீதிமன்றத்தையும் நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எப்படி இவர்கள் சொத்துகளை விற்பனை செய்யலாம் என்றும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் புகார் அளிக்க காவல் மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்