முன்னால் நின்று அசத்திய மழலை.. ஆச்சரியத்தில் வியந்த முதல்வர் ஸ்டாலின் | Thanthitv

x

ராணிப்பேட்டையில் முதல்வரை வரவேற்பதற்காக நிகழ்த்தப்பட்ட கலைநிகழ்ச்சி, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. ராணிப்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினிடம் உரையாடிய படியே நிகழ்ச்சி நடத்தினார். பின்னர், உதயநிதி ஸ்டாலினின் உருவப்படம் பொறித்த பேனரும் அடையாளப்படுத்தப்பட்டது. இது திமுகவினரை உற்சாகப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்