#BREAKING || விஷ சாராயத்தால் சொந்தங்களை இழந்து கதறும் குடும்பங்கள் - ஐகோர்ட்டில் கிளம்பிய பரபரப்பு..
விஷ சாராயத்தால் சொந்தங்களை இழந்து கதறும் குடும்பங்கள் - ஐகோர்ட்டில் கிளம்பிய பரபரப்பு.. CBI விசாரணையா..?
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் முறையீடு
விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம். ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு
நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வு அறிவிப்பு
Next Story