"ரூ.4000 கோடி... வெள்ளை அறிக்கை..?""அந்த 6000 கோடி என்ன ஆச்சு.."ஈபிஎஸ் Vs சேகர்பாபு

x

மழைநீர் வடிகால் பணிகளுக்கான செலவு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதிமுக ஆட்சியில் வடிகால் பணிகளுக்கு 6 ஆயிரம் கோடி செலவு செய்ததற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என அமைச்சர் சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்