துரோகியாக மாறி விரட்டியடித்த மகன்... கலெக்டர் காலில் விழுந்து மூதாட்டி கதறல் - கலங்க வைக்கும் வீடியோ
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய தனது மகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து 80 வயது மூதாட்டி குமுறினார். வேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாளின் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவரது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை மகன் திருஞானமூர்த்தி எழுதி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சொத்து கிடைத்த உடன், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி கண்ணீர் மல்க புகார் அளித்தார்...
Next Story