கிராம சபை கூட்டத்தில் கேள்விகளால் அதிகாரிகளை திணற வைத்த மக்கள்

x

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சி மழைக்காலத்தில் மூழ்கும் நிலையில் இருப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி அதிகாரிகளை மக்கள் திணற வைத்தனர். நீர்நிலைகளை முறைப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் திண்டாடினார்கள். நீர் நிலையை தூர்வாரி அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்