சென்னை அருகே கண்முன்னே ஆசை மகன் துடிதுடித்து பலி - நடுரோட்டில் கதறும் தாய், தந்தை
செங்கல்பட்டில் கார் மோதி 6 வயது சிறுவன் பலியான சம்பவத்தில், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோசிவாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் - சுகன்யா தம்பதியருக்கு சுமந்த் என்ற 6 வயது மகன் இருந்தார். இவர்கள் பைக்கில் சென்றபோது கார் ஒன்று மோதியதில் சிறுவன் சுமந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பெற்றோர் உயிர்பிழைத்தனர். தகவலறிந்து வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story