"நிச்சயம் அமையும்.." - விவசாயிகளுக்கு உறுதி கொடுத்த அமைச்சர்

x

டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை நிச்சயமாக அமையும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை நிச்சயமாக அமையும் எனவும், அதற்கான இடம் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்