காலை சிற்றுண்டி, மதிய உணவு - ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம்

x

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவை, தூய்மையாகவும் தரமாகவும் தயாரித்து வழங்கப்படுவதை, ஆசிரியர்கள் தினமும் உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும், தொடக்கக்கல்வித்துறை இயக்குனரும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கடிதத்தில், மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஆகியவை, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தூய்மையாக சமைக்கப்படுவதை, ஆசிரியர்கள் தினமும் உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்