ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு.. பக்காவாக செய்து முடித்த போலீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நாட்டு வெடி குண்டுகளை போலீசார் செயலிழக்க செய்தனர்.இந்த கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த மூன்று நாட்டு வெடிகுண்டுகள் என மொத்தம் 5 நாட்டு வெடிகுண்டுகளை செயலி ழக்க செய்ய எழும்பூர் 5 வது நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் உத்தரவிட்டிருந்தார். அதன் படி,
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் செயலிழக்க செய்தனர்
Next Story