"ஆள விடுங்கப்பா சாமி"...நாய்களை கண்டு அரண்டு ஓடிய காட்டெருமை...வைரலாகும் காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டெருமை இரவில் கிராமத்திற்குள் நுழைய முயன்றது. அப்போது அங்கிருந்த நாய்கள் காட்டெருமையை கிராமத்திற்குள் வர விடாமல் குரைத்தே தடுத்தன... நாய்களின் குரைக்கும் சத்தத்தைத் தாங்க முடியாத காட்டெருமை மீண்டும் வனப்பகுதிக்கே சென்றது... இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்