பட்டாசே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் வினோத கிராமம்.. 22 வருடமாக ஊரே ஒன்று சேர்ந்து செய்யும் செயல்

x

22 ஆண்டுகளாக இக்கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்... இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்கள் புனிதமாக கருதப்படுவதால் பறவை காய்ச்சல் வரும் பொழுது கூட இந்த வவ்வால்கள் துன்புறுத்தப்படாமல் பொதுமக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றைப் பாதுகாக்க சரணாலயம் அமைக்கப் போவதாக் இக்கிராம மக்கள் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்