பகவதி அம்மன் கோயிலில் அஜித் சாமி தரிசனம் - வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் கேரள மாநிலம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
x
நடிகர் அஜித் கேரள மாநிலம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட ஒய்வுகாகவும், பாரம்பரிய கேரள வைத்திய முறை சிகிச்சைக்காகவும், அஜித்குமார் கேரளாவிற்கு சென்றிந்தார். இந்நிலையில் வரும் வழியில் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்