சமூக நீதி நாள்- எதிர்க்கட்சிகள் வரவேற்பு
பெரியார் பிறந்தநாள் குறித்த முதலமைச்சரின் அறிவிப்புக்கு அதிமுக, பாஜக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி உயர்ந்து இருப்பதற்கு பெரியாரே காரணம, மனப்பூர்வ வரவேற்பு- அதிமுக
கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக பெரியாரின் சமூக நீதி நாளை வரவேற்கிறது- நயினார் நாகேந்திரன்
சமூக நீதி நாள் அறிவிப்பை மனதாராக பாராட்டுகிறேன்- பாமக உறுப்பினர் ஜி.கே.மணி
சாதியை ஒழிக்க போராடிய தலைவருக்கு சமூக நீதி நாள் கொண்டாடுவதற்கு வரவேற்பு- ஜெகன்மூர்த்தி
Next Story