தொடர்ந்து பெய்த பலத்த மழை - உப்பளங்களில் சூழ்ந்த மழைநீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து பெய்த பலத்த மழை - உப்பளங்களில் சூழ்ந்த மழைநீர்
x
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்து உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.  உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்