அரசு, தனியார் கட்டிடங்களை கட்டும்போதே அதிகாரிகள் ஆய்வு- வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னையில் உள்ள அரசு, கட்டிடம் மட்டுமின்றி தனியார் கட்டிடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அரசு, தனியார் கட்டிடங்களை கட்டும்போதே  அதிகாரிகள் ஆய்வு- வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்
x
சட்டமன்றத்தில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இதேபோல் அரசு, தனியார் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும்போதே அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் முறை செயல்படுத்தப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்