காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை - கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு
தருமபுரி மாவட்டம், பிலிகுண்டு பகுதியில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.
தருமபுரி மாவட்டம், பிலிகுண்டு பகுதியில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.
Next Story