"அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீண்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை கிண்டியில் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது நிர்வாக சீரமைப்பால் சுமார் ஒன்றே கால் லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தப்பட்டதாக கூறினார்.
Next Story