"தஞ்சை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திக்குறிப்பில் மாவட்ட வாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா குறித்து வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தும் நிகழ்வை சென்னை திருவான்மியூரில் கொடியசைத்து தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்