ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை கிண்டிக்கு மாற்றிவிட்டு, அந்த கட்டத்தை சட்டமன்றமாக மாற்ற முயற்சி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடனே கைவிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்