மினி மாரத்தான் - ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மினி மாரத்தான் - ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இந்த மினி மாரத்தான் போட்டி 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்