கொரோனா தொற்று காலத்தில் சிறப்பான செயல்பாடு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விருது

கொரோனா காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஏ.எச்.ஓ விருது வழங்க உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் சிறப்பான செயல்பாடு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விருது
x
கொரோனா காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஏ.எச்.ஓ விருது வழங்க உள்ளது. இந்த விருதுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமான மருத்துவமனைகள் விண்ணப்பித்தன. அதில் மிகப்பெரிய மருத்துவமனைகளில் வேலுார் சி.எம்.சி.மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. 300 முதல் 600 படுக்கை கொண்ட மருத்துவமனைகளில் ஓமந்துாரார் அரசு மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்