கொரோனா வார்டில் பெண் தற்கொலை?- "பிரேத பரிசோதனையில் தொற்று இல்லை"
சென்னையை அடுத்த மதுரவாயில் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த செல்வி என்பவர், 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த மதுரவாயில் தனியார் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த செல்வி என்பவர், 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் செல்விக்கு கொரோனா இல்லை மருத்துவர்கள் கூறியதால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செல்வியின் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா வார்டில் உயிரிழந்த பெண்க்கு, தொற்று இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story