"செல்போன் எண்ணிற்கு பரிசோதனை முடிவுகள்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா பரிசோதனை முடிவுகளை சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பும் திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை முடிவுகளை சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பும் திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story