பெண்களின் திருமண வயது விவகாரம் - பிரதமர் அறிவிப்புக்கு குஷ்பு வரவேற்பு
பெண்களின் திருமண வயதை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு, குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு, குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒரு அம்மாவாக இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, கொரோனா பரவலைத் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நாட்டில் அதிகரித்து உள்ளது தொடர்பாக பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story