சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம்

மதுரையில், உயிருக்கு போராடும் சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம்
x
மதுரையில் , உயிருக்கு போராடும் சிறுமியின் உயிரை காப்பாற்ற 63 பேர் ரத்த தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரை சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்ய வில்லாபுரம் பகுதியில் வசிக்கும் நபர்கள் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் ரத்த தானம் செய்த 63 பேருக்கு சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்