இளைஞர்களை குறி வைக்கிறதா கொரோனா?
சென்னையில் 20 முதல் 29 வயது வரையிலான 6 ஆயிரத்து 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 20 முதல் 29 வயது வரையிலான 6 ஆயிரத்து 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வயதினரை காட்டிலும் இளைஞர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த தகவல் வெளிக்காட்டுகிறது.
Next Story