கிராமத்திற்குள் புகுந்து கடலூருக்குள் வந்தால் நடவடிக்கை - கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சென்னையில் இருந்து கடலூர் வருபவர்களுக்கு எல்லையிலேயே பிசிஆர் சோதனை செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது.
கிராமத்திற்குள் புகுந்து கடலூருக்குள் வந்தால் நடவடிக்கை - கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
சென்னையில் இருந்து கடலூர் வருபவர்களுக்கு எல்லையிலேயே பிசிஆர் சோதனை செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது.  இதற்காக மூன்று இடங்களில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிசிஆர் கருவிகளுடன் மருத்துவ குழுவினர் அந்த இடத்திலேயே 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். . கிராமங்கள் வழியாக கடலூருக்குள்,  யார் நுழைந்தாலும் அவர்கள் மீது தொற்று நோய் பரப்பும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்